Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

அழகான தொடக்கம் மனம் நிறைவான நிறைவு????????.

அதிர்த்துடியன் -மெல்வின்யாழி மிக அழகான ஜோடி ?????.

யாழின் காதல் தான் இன்று அவள் உயர்ந்த நிலையில் இருக்க காரணம், கணவனுக்காக என்றாலும் தன்னால் இயன்ற முயற்சியை செய்து இன்று உண்மையில் சாதித்து விட்டாள்????.

அதி உன்னால் மட்டுமே யாழி, விஷ்ணு, சாரு,உட்பட அனைவரும் நல்ல நிலையில் இருக்க காரணம் ???
???

சமூகத்தில் இன்றைய முக்கிய பிரச்சினையாக, மாணவர்கள் எந்த அளவுக்கு சீர்கெட்டு சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ளனர் என்பதை இக்கதையின் மூலம் உணர முடிந்தது.

அதி -யாழி என்றும் இன்று போல் புரிதலுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் ??????.

போட்டியில் வெற்றி பெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ????????.
மிகவும் அழகான வரிகள் ஆரம்பம் முதல் உங்களின் தொடர் கருத்து பகிரலுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் ? ? ? ? ? நீங்க பிரஸ்ட் நைட் அப்போ யாழியோட கஷ்டம் புரிஞ்சு உங்க ஹீரோவை கேட்ட ஒவ்வொரு கேள்வியும் வேற லெவல் எவ்ளோ நேரம் சிரிச்சேன்னு தெரியாது பட் கண்ணுல தண்ணி வந்துடுச்சி...., ஹீரோ ஆர்மி ஹீரோயின் ஆர்மி மாதிரி எப்பவும் குறை சொல்லாம நல்லது செய்யற ஹீரோயினை பாராட்டுற உங்க மனசே மனசு தேங்க்ஸ் டியர்❤❤❤❤❤❤❤
 
Antha honey moon vedio m taan
ஆளாளுக்கு போட்டோஷூட், ஹனிமூன் வீடியோ கேட்டா எப்படி... ??? அதான் யாழி பாப்பா திருந்திடுச்சே இனி சிங்கிள் போட்டோக்கு கூட வழி இல்ல...

1685634163007.png
 
Top