Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

புடவை கட்டி ஆறு காலம் பூஜை பண்ண மினிஸ்டர் கலெக்டர் வாழ்க
சட்டசபை கூட்டத்தொடர் நல்லா நடக்கணும்ன்னு தான் தீவிர பூஜையில் இருக்காங்க டீச்சர்????? பாருங்க கலெக்டருக்கும் மினிஸ்டருக்கும் எம்புட்டு சமூக அக்கறைன்னு :p:p:p உங்க வாழ்த்துக்கு நன்றி ?????
 
என்னென்ன சொல்ல சொல்றீங்க இந்த கதையை பற்றி…Simply superb, excellent and educative…இந்த கதையை இப்போது இருக்கும் போன் பைத்தியங்கள் ஒரு பத்து வருடம் கழித்து போனில் ( !!!) படித்துவிட்டு அய்யோ நாம அப்பவே இந்த கதையை படிக்காமல் போய்விட்டோமே..படித்திருந்தால் நாமும் ஒரு கலெக்டராக முடியாமல் போயிருந்தாலும் அட்லீஸ்ட் ஏதாவது உருப்படியா செய்திருக்கலாம் என்று நினைப்பார்களோ? (நான் ரொம்ப கனவு காண்கிறேனோ…)
அதிரா…உன்னை பற்றி என்ன சொல்ல..நீ தான் cutest husband ever…
யாழிம்மா நீ ரொம்பவே சீக்கிரம் வளர்ந்துட்ட…
இது காதலின் கதைகள் என்ற தலைப்பில் வந்ததற்காக கடைசியில் கொஞ்சம் தூக்கலாகவே ?? கணவன் மனைவி காதலை சொன்னதற்கு ஓஓஓஓஓஓ போடலாமா?
Well written மா..ஒரு மோடிவேஷன் கதையை டெரெண்டில் எழுதியதற்கு…
இந்த காலத்திலும் இளம்பெண்கள் இப்படி கணவனை நாகரீகம் என்ற பெயரில் பொதுவெளியில் கூப்பிடுவதை போகிறபோக்கில் கருத்து கலாவதி (நீங்கதான் ரைட்டர்ஜி)
சொன்னது எனக்கு 100% உடன்பாடு.
போட்டியில் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ரைட்டர் மேம்..
அடுத்த உங்கள் கதையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உங்களின் வாசகி.
???
வாவ் நன்றி நன்றி மிக்க நன்றி ஜி ❤❤❤❤❤❤❤நிச்சயமாக ஏதாவது சிறு மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் தான் இக்கருவே உண்டானது... உங்கள் கனவு நினைவாக நானும் வேண்டிக்கிறேன்..., ஹஹஹா ஆமா கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க ? பொதுவெளியில் அழைப்பது தான் பெண் சுதந்திரம் என்ற எண்ணம் அதிகமாகி கொண்டிருகிறது அன்பு மிகுதியில் அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் அழைப்பது கொஞ்சிக்கொள்வது வேறு ஆனால் மற்றவர் முன்னிலையில் mutual respect இருக்கணும்... உங்கள் கருத்து பகிரலில் அகமகிழ்ந்தேன் ????
 
Top