Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

ஆளாளுக்கு போட்டோஷூட், ஹனிமூன் வீடியோ கேட்டா எப்படி... ??? அதான் யாழி பாப்பா திருந்திடுச்சே இனி சிங்கிள் போட்டோக்கு கூட வழி இல்ல...

View attachment 4764
Nangha lam readers ???
Yazhi ponnu collector ???
Nangha en thirundhanum ?‍♀️?‍♀️?‍♀️
Nangha kekka taan seivom ???
Kalyan jewels add pola taan ?‍♀️?‍♀️?‍♀️
En thangham en urimai???
Azhuthuruven nnu solla koodathu ?‍♀️?‍♀️?‍♀️
Vadivelu pic pottalum nangha keppom ???
 
Lovely ending... ????????
அதிர் கல்வி அமைச்சர்.. சூப்பர்.. ??? அதிர் போல தெளிவான ஆக்கப் பூர்வமான சிந்தனை உள்ள ஒருத்தர் மாணவர் சமுதாயத்தை நன்முறையில் வழி நடத்திட முடியும்..... ??
யாழியை கலெக்டரா பார்க்க சூப்பரா இருக்கு.. ?? அதி எவ்ளோ சேட்டை பண்றான்...?? பூஜை, வீடியோ சூட் னு யாழியை சீண்டுறது க்யூட்... ?? அதி வீட்ல எப்போவும் பூஜை தான்.. பக்தி அதிகம்... ???
நன்றி பேபி :love::love::love: இல்லையா பின்ன !! தினமும் பூஜை பண்றதுல எவ்ளோ நன்மை இருக்கு.., முக்கியமா நல்ல வைப்ரேஷன் கொடுக்கும் அதனால் எல்லாரும் தினம் பூஜை பண்ணுங்க????? ஆமா அதிர்க்கு பக்தி அதிகம்:ROFLMAO::ROFLMAO:
 
வாவ் சூப்பர் டீச்சர் :love::love::love::love: சோ லவ்லி ... ஆனா என் கதை என் இருபத்தி ஐந்து இல்லை மூன்று 003 தேங்க்ஸ் எ லாட் ❤❤❤
Sorry ma மாத்தி பண்ணிட்டேன்
 
அருமையான கதைக்கரு... ???
அதை கையாண்ட விதம் சிறப்பு... ?
எந்த இடத்திலும் சலிக்காமல் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் நகைச்சுவையாகவும் கொடுத்ததற்கு பாராட்டுக்கள்... ???

பெருகி வரும் தொழில் நுட்பத்தால் இயல்பை தொலைத்து அதற்கு அடிமையாகும் இளைஞர்களையும்., சமூக வளைதளங்களால் அதிகரிக்கும் சீர் கேடுகளையும் குற்றங்களையும் சுட்டிக் காட்டியது அருமை...
கல்வி, பகுத்தறிவால் மட்டுமே அதை சீர்ப் படுத்த முடியும் என்று உணர்த்தியது சிறப்பு... ❤?

அதிர் யாழி காதல் அழகு... ????? அதியின் காதல் யாழியை மேன்மையடைய செய்தது... ? யாழியின் காதல் அதியின் எண்ணங்களுக்கு வண்ணம் சேர்த்தது... ?

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்.... ????
கதையின் ஆரம்பத்தில் இருந்து உங்களின் தொடர் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் டியர்.... இருவரின் காதல் பற்றிய இறுதி வரிகள் மிகவும் அருமை அகமகிழ்ந்தேன் ❤ ❤ ❤ ❤ மறக்காம வோட் பண்ணிடுங்க...
 
Top