Key un mamiyar kitta irrukku pa ???ஆஹா சர்வா சதிஷ்தலைமேல குண்டைப் போட்டுட்டியே ராசா போட்டுட்டியே .பாவம் சதிஷூ அலருறான்.??????????. சதீஷ் மைண்டு வாய்ஸ்.??View attachment 4848
கீர்த்துகிட்ட இருந்து உண்மையெல்லாம் முறைச்சு முறைச்சு வாங்கிட்டியே சர்வா. அதனால முறைப்பையன் ஆகறானோ சர்வா. சரி உண்மை தெரிஞ்சிருச்சி. வளர்மதியை வளரவுடப்போறியா? இல்லை வறுவல் போடப்போறியா சர்வா.?????