Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - FINAL

Advertisement

@Surya Palanivel நீங்க என்ன ஒரு கவிஞர் ரேஞ்சக்கு நினைச்சதிலிருந்து எந்த update படிச்சாலும் என்ன song போடலாம்னு உங்க நியாபகம்தான் வருது☺☺☺😁😁
நல்லது தானே 🤩
 
Last edited:
Same pinch ji.....என் பொண்ணு கூட......night ல read பண்ணவே விட மாட்டா.... என்னை விட story ku importance கொடுக்கறேன்னு சொல்லுவா ....😀

Same thing vice versa.

நான் எங்கம்மா கிட்ட திட்டு வாங்கி time கேட்டு update போடுவேன். 🤣🤣🤣🤣
 
நீண்ட நாள் நினைவில் நிற்கும் கதை மாந்தர்கள் & மனதிற்கு நெருக்கமான கதை. :love::love::love::love:
பவியின் எழுத்து வாசகர்களின் முகத்தில் புன்னகையையும் மனதில் மகிழ்ச்சியையும் வரவழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
 
Thanks a lot for the wonderful story sis. Little before you rerun this story I searched in YouTube to listen to it. Soon after that I saw your announcement of rerun and felt very very happy. Once again very very thanks for lovely story 🥰🥰🥰
 
Neenga eluthuna stories la romba pidichathula romba romba pidichathu evlo time padichurukken theriuma sago..... Site la irunthu edukkavum romba feel pannittu irunthen bt rerun panni happy akkittinga.... Thank u sago 🥰🥰🥰
 
காலையில் தாசேட்டாவும் மாலையில் சூர்யாகாருவும்.....அல்லே மோளே @Pavithra Narayanan

Rightly said 😍😍😁😁😁கா
ககாலை காளிதாசன்
மாலை சூரியன்

இப்போ நான் தாசெட்டானதும் நான் யேசுதாஸ் நினச்சிட்டென் hehe. Ore confusion
 
Top