Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - FINAL

Advertisement

நீண்ட நாள் நினைவில் நிற்கும் கதை மாந்தர்கள் & மனதிற்கு நெருக்கமான கதை. :love::love::love::love:
பவியின் எழுத்து வாசகர்களின் முகத்தில் புன்னகையையும் மனதில் மகிழ்ச்சியையும் வரவழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
That means alot💜💜💜ma. Thank you
 
I agree akka. starting la rendu per kum extreme level la kovam vantuchi la apo konjam doubt vantuchi ivangukula epadi love a kondu vara poringnu. then singaram matured agitaru. ipo othukaren nenga sona boomer and floor moment true than(y)(y):love::love:.unga ela novels um characters ku vaigra names chance ye ila.epadi yosikiringa:love::love:

Haha thanks raji
Adhu ena boomer and floor( tharaa vaa??)
Names lam common names dhane vaikren🧐🧐🧐
அது damage பண்றது வேனா நான் specialist போல 🤣🤣🤣😌😌😌
Thank you raji 🥰
 
இந்த கதையில் யாரை - யாரோட காதல் கொள்ள வெச்சீங்களோ இல்லையோ என்னை telugu மொழியோட காதல் கொள்ள வெச்சுடீங்க. அந்த விதத்துலயும் உங்க soldier திருப்புரனெனி சிரஞ்சீவி வரபிரசாத்துக்கு வெற்றி தான்.
🥰🥰🥰 Definitely it's a beautiful language
எனக்கும் பாரதியார் சொன்னது அப்புறம் தான் புரிஞ்சுது.

நிஜமாவே சுந்தர தெலுங்கு தான்.

அப்போ சுந்தர தெலுங்கு நினைவோடு நானும் இருப்பேன்💜💜💜
 
ஒரு rerun கதைக்கு இவ்வளவு discussion நான் பார்த்ததே இல்லை.....

நல்லா enjoy பண்ணேன் :love: :love: :love: :love: :love: 🤗 🤗 🤗 🤗
Thanks to all my friends ❤❤❤❤❤❤

எல்லா புகழுக்கும் காரணம் my pavi பங்காரம் தான்...

🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🤗 🥰 🥰 🥰

Thanks for your support ka 💜💜💜

All credits to universe.

சூர்யா யமுனா, சிரு கல்கி கதை என்னால சொல்ல முடிஞ்சது universe தான் காரணம்.
 
Top