Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 6

Advertisement

சூர்யா அநேகமா இத்தனை நாளைக்குள்ள கரகாட்டகாரன் பாட்டெல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி இருப்பாரா இருக்கும்.

அதென்னங்க ஸ்டாலின் சொல்லும் madras checked shirt - பெயரே வித்தியாசமா இருக்கே.

இன்னிக்கு update படிக்கறப்போ ஸ்டாலின் அந்தக் கால சுதாகர் -சுமன் போன்ற actors மாதிரி costume -ல் இருக்கற மாதிரி oru கற்பனை எனக்கு. Though he is not ao old as per the story's time period.
 
Image added now in post.

Hahaa, Sudhakar Suman avanga alavu ila, 1989 Mela thanee, Neenga Sarath sir eh vaichukongaa :love: Pesamaa Namma suresh ah fix panikalam. Iniku vera AMMAN movie in TV ahm

andha maadhiri ulla patterns,

Dutch traders arrived in India in the early 1600s to trade in the local calico cloth. Soon the British East Indian Company arrived in India and identified the beautiful Madras Checks fabric.

.
 
Re read thaan Doli .. Naanlam kadaisi epi pidikkum pothae 1st epi maranthuduven Doli.. Illa Doli peakyblinders ippo thaan start pannirukkaen nalla irukku

Doli, neenga athai paatuthu,

Kalidas is good
Bangaram is Ok
but Suryaagaru is diffrent nu solvenga la meme la :LOL: :LOL: :LOL:

enaku matum endha video pathalaum thookam varudhu doli, inum suits eh pathu mudikalaaa
 
First intha story re run potu piraga kalki siru story re run pannirukalam IPO Surya yamuna love padikum pothu enaku kalki anchana udhayamoorthi kita patta kastam than mind la varuthu ivanga love ah ennala rasigave mudiyala oru kobam erunthu kite eruku athu mattum illamal Surya yamuna imagination seithal oru old look la than oru uruvam niyabagam varuthu. Vayasana yamuna pavadai thavanilayum old age look la 80 style Surya vum than theriyuranga . Stalin koki pair than enaku romba pidichuruku ivanga yen kalki siru story la varala
 
First Ellaarum Kalki story re run ketanga sis, so adhu first poten. Next Idhu ketanga, eluthina order eh apdidhan sis.

Stalin Koki lam enoda mind la irundha characters, Kalki Chiru story la avanga vanthirundha insert panina maari irukum.

:love:
Indha story la oru naalu epis, Thavira stalin koki ella epislayum varuvanga, Enjoy with them
 
Doli, neenga athai paatuthu,

Kalidas is good
Bangaram is Ok
but Suryaagaru is diffrent nu solvenga la meme la :LOL: :LOL: :LOL:

enaku matum endha video pathalaum thookam varudhu doli, inum suits eh pathu mudikalaaa
Thookkam varatha hobby kandu pidinga Doli.. Naanlam sema slow series kooda parthuttu iruppaen peaky ey sema slow thaan Doli 😴.. Kutti series try pannunga .. Illana Korean try pannunga 20 epis ulla mudinjirum
 
சூர்யா அநேகமா இத்தனை நாளைக்குள்ள கரகாட்டகாரன் பாட்டெல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி இருப்பாரா இருக்கும்.

அதென்னங்க ஸ்டாலின் சொல்லும் madras checked shirt - பெயரே வித்தியாசமா இருக்கே.

இன்னிக்கு update படிக்கறப்போ ஸ்டாலின் அந்தக் கால சுதாகர் -சுமன் போன்ற actors மாதிரி costume -ல் இருக்கற மாதிரி oru கற்பனை எனக்கு. Though he is not ao old as per the story's time period.

@Pavithra Narayanan
நான் சொன்னது ஸ்டாலின்க்கு மட்டும் தான். சூர்யா என் கற்பனைக்கு எப்பவுமே சரத்பாபு தான்.
என்னவோ சுரேஷ் முகத்துக்கும் ஸ்டாலின் பெயருக்கும் நான் எவ்வளவு try பண்ணினாலும் sync ஆகலை. இப்பிடி சொன்னதுக்கு என்னை கோகிலா கோவிச்சுகிட்டலும் சரி, என் கற்பனைக்கு அவ்வளவு
'கல்பனா ஷக்தி' தான். நான் என்ன செய்யட்டும். 😂😄
 
Top