Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ப்ரியங்கள் பேசுகையில் 6

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
‘ப்ரியங்கள் பேசுகையில்’- 6

Madras check shirt is a colored pattern, Namma use panradhu dhan.

Dutch traders arrived in India in the early 1600s to trade in the local calico cloth. Soon the British East Indian Company arrived in India and identified the beautiful Madras Checks fabric. The East Indian company established a trading post in Madras in the mid-17th century.


:love: :love: :love: :love: :love: 💜 💜 💜 💜 💜
download.jpgMadras check shirt

 
Last edited:
எவ்ளோ பெரிய ழவ்வர் பாயா இருந்திருக்காரு சூர்யா காரு
கரகாட்டக்காரன் படத்துக்கு கூட்டிட்டு போய் யம்ஸ கரெக்ட் பண்ண ஸ்கெட்ச் போடறாரு 😂FB_IMG_1651802171322.jpg
 
Last edited:
😍😍😍

ஸ்டாலின் மாமூ, அதெப்படி மாவடு, வத்தல் ஆட்டய போடும் போது வலிக்காத கை, சைக்கிளுக்கு காத்தடிக்கும் போது மட்டும் வலிக்குதோ? 😒😒 பாயும் புலி சட்டையை போட்டுக்கிட்டு அப்படியே முரட்டுக்காளை ஹேர் ஸ்டைல் வச்சுக்கிட்டா கோகி மயங்கியே விழுந்துருவா..😜😜

அடுத்து சூர்யாகாரு நீங்க தான், ஐயா இன்னும் காதலே சொல்லல... இதுல இவரு ரெண்டு கேசட் வாங்கி ஒரே நேரத்துல இவரும், பிரியாத்தம்மாவும் ஒரே பாட்டு கேட்பாங்களாம்.. இதயம் முரளி மாதிரி மனசுக்குள்ளே காதலை வச்சுக்காம.. முதல்ல காதலை சொல்லுங்கய்யா....🤭🤭

ஆட்டாய போடுறதுல ரைட்டரம்மாவும், ஸ்டாலினும் ஒண்ணு தான்... "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" பாட்டு ஒரு எபிசோட்க்கு போட்டேன்... ரெண்டு எபிசோட்க்கு பிறகு இந்தம்மா ஆட்டய போட்டுட்டாங்க...😏😏

கும்பலா போகாம தனியா படம் ஓட்ட நினைக்கிறார்.... இன்னிக்கு நீங்க ஓட்டுற ஓட்டுல..🤣🤣

FB_IMG_1669961418110.jpg
 
Last edited:
எவ்ளோ பெரிய ழவ்வர் பாயா இருந்திருக்காரு சூர்யா காரு
கரகாட்டக்காரன் படத்துக்கு கூட்டிட்டு போய் யம்ஸ கரெக்ட் பண்ண ஸ்கெட்ச் போடறாரு 😂View attachment 5271

Re read or first time Doli

Ena doli? Oppenheimer ah
 
Top