Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

Advertisement

Akka... Neengala ka.. ennala guess panna mudiyala.. unga story padichu irukean.. bt ithu sema ponga.. en manasuku romba pidicha story.. ragavan, vizhi mind la konja nal odittey irundhanga.. neenga than author nu sonnathula me sema happy...🤩😍
Wow... Thank you so much dear ❤️
 
Thanks to al dears 😍😍😍😍😍...

சங்கீதா ராஜா... நான் புதிது தான் இங்கு..

"❤காதல் மழலை அவள் மணவாளன்❤"
வம்சியின் சிற்பதாரகை இங்கும் எழுதுங்கள் சங்கீதா சிஸ்டர் 😍😍😍😍
 
Last edited:
வணக்கம் மக்களே, நான் சரோ. என்னை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மௌனத்தின் மறுபக்கம் கதை படிச்சவங்களுக்கும் கருத்து பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. நான் எழுதி முடித்த முதல் கதை இது தான். நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, எழுதுவதை தொடர்வேன் என்று நம்புகிறேன். கூடிய விரைவில் மற்றொரு கதையுடன் சந்திப்போம் ❤️
 
Thanks to al dears 😍😍😍😍😍...

சங்கீதா ராஜா... நான் புதிது தான் இங்கு..

"❤காதல் மழலை அவள் மணவாளன்❤"
கடந்த 2வருடங்களாக உங்க கதைகள் விரும்பி படித்துக்கொண்டு இருக்கிறேன்.
 
Top