Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

Advertisement

எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள் ❤️ பெயர் லிஸ்ட் பார்த்த அப்பறம், அடடே மொத்தமும் நம்ம ஆளுங்க தானேனு ஒரே குஷி! 😁💙

அநேகமா இங்க யாருக்கும் என்னை தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. சைட்டுக்கு புதுசு வேற!
ஆள் பெயர் தெரியாமலே ஆதரவை அள்ளிக் கொடுத்த நண்பர்களுக்கு lots of hugs 😍❤️ thank you so much!..

'நின் விழிகளில் கண்டேன் நேசம்..'
 
🤗🤗🤗🤗🤗
 
அருமை அருமை.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் dears.
ஒரு சில stories நான் guess பண்ணது தான்.
Didnt guess தினையோடு தேனாய்.
மனசு தடுமாறும்....... தீபா வா??😲😲
 
ஹாய் செல்லகுட்டீஸ்🤩🤩🤩🤩

நான் தான் ருத்ரபிரார்த்தனா 'மனவீணையின் புதுராகமே' எழுத்தாளர்:love::cool:
Love you all for your warm welcome and support throughout the story really such a wonderful journey great experience enjoyed a lot🥳 Thank you so much Malli mam😍😍
 
Top