எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்
பெயர் லிஸ்ட் பார்த்த அப்பறம், அடடே மொத்தமும் நம்ம ஆளுங்க தானேனு ஒரே குஷி! 

அநேகமா இங்க யாருக்கும் என்னை தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. சைட்டுக்கு புதுசு வேற!
ஆள் பெயர் தெரியாமலே ஆதரவை அள்ளிக் கொடுத்த நண்பர்களுக்கு lots of hugs
thank you so much!..
'நின் விழிகளில் கண்டேன் நேசம்..'
அநேகமா இங்க யாருக்கும் என்னை தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. சைட்டுக்கு புதுசு வேற!
ஆள் பெயர் தெரியாமலே ஆதரவை அள்ளிக் கொடுத்த நண்பர்களுக்கு lots of hugs
'நின் விழிகளில் கண்டேன் நேசம்..'