கற்ப(னை)து சுகமானதே... சிறு அறிமுகம்

Advertisement

Subageetha

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம் 🙏

எப்படி இருக்கீங்க?

இந்த தளத்தில் ஏற்கனவே ஒரு வாசகியா பயணம் செய்யுறேன்.

இப்போ கதை சொல்லவும் வந்திருக்கேன்.
ஏற்கனவே என்னோட கதைகள் படிச்சவங்க இருப்பீங்க.

எனக்கான வாசகர்களின் எண்ணிக்கை விரிய இந்த போட்டி உதவி செய்யும் னு நம்பறேன். கதை படிச்சு நிச்சயம் விமர்சனம் குடுங்க.

+ / - நிச்சயம் தெரிஞ்சுக்க எனக்கு விருப்பம்.


விஜய தசமி அன்னிக்கு இந்த கதை முதல் அத்யாயம் போடறேன்.
நல்லபடியா எழுதி முடிக்கணும் கடவுளேன்னு ஒரு பயம் இருக்கு.

கதை பத்தி சொல்லணும் னா...

கதையுடன் வரேன்❤️. திரி ஏற்படுத்தி கொடுத்த தளத்திற்கும், மல்லிகா மணிவண்ணன் சகோதரிக்கும் என் நன்றி 🙏🙏

Subageetha
 

Advertisement

Advertisement

Back
Top