Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 3

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

இந்த வாரம் FB முழுவதும் ஒரே AI photo மயம் :love: . நான் என்னோட கற்பனைக்காக மிருதுளா, அலெக்ஸ் முன்னாடியே generate பண்ணி வச்சிருந்தேன். Readers அவங்களோட கற்பனை வாசிக்கிறது வைச்சு வேற மாதிரி இருக்கும் அப்படின்னு நான் இங்க share பண்ணல. ஆனால் இப்ப நான் share பண்ணலைன்னா சாமி குத்தம் ஆகிடும் என்ற காரணத்தினால்...

Introducing Mrithula & Alex ❤️


தனி தனியா தான் generate பண்ண முடிஞ்சது. இவங்க ரெண்டு பேரையும் photo-ல கூட சேர்த்து வைக்க முடியல, என் லெவல் இவ்ளோ தான் போல :p. கதைலயாச்சும் சீக்கிரம் சேர்த்து வைன்ற உங்க mind voice கேட்குது🤣


இன்னொரு விசயம், இந்தக் கதையோட செட்டிங் இங்கிலாந்து என்பதால், நான் கொஞ்சம் creative liberty எடுத்துருக்கேன். முடிந்த அளவு வசனங்கள் தமிழில் கொடுக்குறதுக்கு முயற்சி பண்ணிருக்கேன். சில இடங்களில் ஆங்கிலம் இயல்பா இருக்குற மாதிரி இருக்கும். அதே போல் கொஞ்சம் Accountancy terms உபயோகிச்சிருக்கேன்.

மூன்றாவது அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.



வாசித்து, உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️

Update 24/01 : AI படங்கள் எடுத்துட்டேன். அலெக்ஸ், மிரு உங்கள் கற்பனைக்கே :)
 
Last edited:
அருமை.... முன்னாடி லண்டன் வந்த போது happy யா தான் இருந்து இருக்காபோல இந்த 2 வருஷத்தில் அப்படி என்ன தான் ஆச்சு....

Al gen app free app யா கொஞ்சம் சொல்லுங்க please
 
எங்க நாட்டுலயும் டைம் கரெக்டா பாலோவ் செய்வோம்...பத்து மணி‌க்கு மீட்டிங்ன்னா எட்டு மணிக்கு மீட்டிங் என்று சொல்வோம் அவங்களும் சரியா பத்து மணிக்கு வந்துடுவாங்க .....😆😆😆😆😆😆😆😆😆

நான் அலெக்ஸ்க்கு எனக்கு பிடிச்ச கொரியன் ஹீரோவா பிக்ஸ் பண்ணிட்டேன் அதனால் இவர் ரிஜக்ட்டடு 😜😜😜😜🤩🤩

அப்போ நம்ம ஹீரோ பக்கத்து தெருவில் தான் இருக்காரா 🤓🤓🤓🤓🤓🤓

ஈஸ்டர் ஹாலிடேஸ்ல என்ன நடக்க போகுது 😜🤫😜🤫😜🤫
 
Top