காஞ்சிபுரம் காமாட்சி தேவிகுளம் தேவி ஆயாச்சு.....
ஊர்மி feeling எனக்கும் புரியுது....3 நாள்ல receptionக்கு வரனும்னு யாருமே கூட வரலை....புது இடம் புது ஆட்கள் தூரமா கல்யாணம் பண்ணி கொடுத்த எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்
ஜெய் ஊர்மி happy ....நானும் happy....
அதானே கடைசில ஒரு க் வைக்கலனா ஆத்தருக்கு தூக்கம் வராதே.....
Anyway ராஜீவ்காக ஒரு நல்லதுனு நினைச்சு மனச தேத்திக்கலாம்