Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 33

Advertisement

காஞ்சிபுரம் காமாட்சி தேவிகுளம் தேவி ஆயாச்சு.....
ஊர்மி feeling எனக்கும் புரியுது....3 நாள்ல receptionக்கு வரனும்னு யாருமே கூட வரலை....புது இடம் புது ஆட்கள் :( :( தூரமா கல்யாணம் பண்ணி கொடுத்த எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்

ஜெய் ஊர்மி happy ....நானும் happy....

அதானே கடைசில ஒரு க் வைக்கலனா ஆத்தருக்கு தூக்கம் வராதே.....
Anyway ராஜீவ்காக ஒரு நல்லதுனு நினைச்சு மனச தேத்திக்கலாம்
 
Top