இதோ அடுத்த எபி
.
கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.
இந்த எபிக்கான பாட்டு : ஹோசன்னா (விண்ணை தாண்டி வருவாயா)
கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.
இந்த எபிக்கான பாட்டு : ஹோசன்னா (விண்ணை தாண்டி வருவாயா)
பூமி ரொம்ப படிப்பாளியா
நாள் முழுக்க ஒன்னா தான் இருக்காங்க
தமயந்தி கொஞ்சம் இவங்க கிட்டயும் ஃப்ரியா பேசலாம்.
மாலதி அப்பாவுக்கு ஆப்பு ஆன் த வே
சிரஞ்சீவி மேல் பூமிக்கு இருக்க விருப்பம் அவனுக்கு தெரியுமா
அருணுக்கு தமா மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்க தான் செய்யுது
அவளே இப்போ தான் பேச ஆரம்பித்தாள் அதுக்குள்ள இவனுங்க இரண்டு பேரும் தங்களோட பவரை காட்டுறேன் என்று விலகி போக வச்சிடுவாங்க போலயே
கேண்டின் இனி தமாவுக்காக ஒன்பதரை வரை இருக்குமோ![]()
nandri... 35k mela kadhai ponum la.. athaanCollege story yaa nice, niraiya characters but super aa manage panreenga vaazhthukkal![]()