Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 19

Advertisement

இவ கீர்த்தி இல்லன்னா சரண் ஃபாரின்ல இருந்து வந்தப்போ பிரகாசம் தானே கூட்டிட்டு வந்தார் அவர் மகளை அவருக்கு தெரியாதா தீபிகாவால கூடவா புது கீர்த்திக்கு பழைய கீர்திக்கு வித்தியாசம் தெரியல... நீங்க சொல்ற டிவின்ஸ் லாஜிக் இடிக்குது சிஸ்டர் @Udhaya@udhi @Mathy @Ram priya @Sathya velusamy சரண் குழம்புறான் ஆனா அவ அப்பா அம்மா தெளிவா இருக்காங்க இது எப்படி :unsure: :unsure:
இப்படி எல்லோரும் குழம்பறோமே ....அங்க நிக்கிறாங்க RP....wait and watch :LOL: :LOL:
 
ஜி நீங்க விளையாடி முடிச்ச பேட்ஸ்மேன் பெவிலியன்ல உட்கார்ந்து மேட்ச் பார்க்குற மாதிரி டென்ஷன் இல்லாம என்ஜாய் பண்றீங்கல்ல... 😄

ராதிகா sis குழப்பத்தை தீர்த்து வைங்க.... பக்கத்து இலைக்கு பாயசம்... 😝
 
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: RP குழப்பத்தை சீக்கிரம் தீர்த்து வைப்பாங்க.....ஆல்ரெடி நீங்கெல்லாம் guess பண்ணிடீங்க
 
ஜி நீங்க விளையாடி முடிச்ச பேட்ஸ்மேன் பெவிலியன்ல உட்கார்ந்து மேட்ச் பார்க்குற மாதிரி டென்ஷன் இல்லாம என்ஜாய் பண்றீங்கல்ல
100% உண்மை சிஸ்.....இந்த டைம் பயங்கற enjoyment தான்....
 
ராதி sis twin எல்லாம் இருக்காது... ட்வின்ஸ் ஆ இருந்தா குடும்பத்துல ஒருத்தருக்கு கூடவா தெரியாம இருக்கும்... பிரகாசம் பண்ணாத தப்பா... இவ அவருக்கு illegal குழந்தையா இருக்கும்... யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணாம ஏமாத்தியிருப்பாரு... so same method ல பழி வாங்குறா அவரை... அவர் பொண்ணு கல்யாணம் பண்ணாம கன்சிவ் ஆ இருக்கும் போது அவருக்கு எப்படி வலிக்கும் ன்னு காட்டுறா... அப்படி தான் நான் நினைக்கிறேன்.... உண்மையா தெரியல...
இதை தான் நானும் சொன்னேன். பிரகாசம் ஏதோ ஒரு பொண்ணை ஏமாத்திட்டு வந்திருப்பான் அதுல பிறந்தது இவளா இருக்கும். ஆனால் அந்த உறவுல தனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறது அவருக்கு தெரியாமல் இருந்து இருக்கும் அப்படி இல்லன்னா கர்ப்பிணியா அந்த பொண்ணை தன்னோட அரசியல் செல்வாக்கை வைத்து துரத்தி இருப்பான் அதுக்கு பழி தீர்க்க இப்போ வந்திருப்பா .

முழுக்கதை படிச்சவங்க எங்க கற்பனை திறன் எப்படி இருக்கு என்று நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
 
எதுக்கு அப்படி செய்யணும் பிரகாசம் அரசியல்வாதி ஆட்கள் வச்சு கண்டுபிடிக்க முடியாத
பிரகாசத்தை விட செல்வாக்கான ஆளு இவளுக்கு துணையா இருக்கலாம்.
 
ராதி sis twin எல்லாம் இருக்காது... ட்வின்ஸ் ஆ இருந்தா குடும்பத்துல ஒருத்தருக்கு கூடவா தெரியாம இருக்கும்... பிரகாசம் பண்ணாத தப்பா... இவ அவருக்கு illegal குழந்தையா இருக்கும்... யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணாம ஏமாத்தியிருப்பாரு... so same method ல பழி வாங்குறா அவரை... அவர் பொண்ணு கல்யாணம் பண்ணாம கன்சிவ் ஆ இருக்கும் போது அவருக்கு எப்படி வலிக்கும் ன்னு காட்டுறா... அப்படி தான் நான் நினைக்கிறேன்.... உண்மையா தெரியல...
அரசியல் கனவுக்கு குறுக்க வரது யாரா இருந்தாலும் கொன்னுடுவென் சொன்ன பிரகாசம் கதிரை கொல்ல ஆள் அனுப்பினான் அப்போ illegal பொண்ணை கொல்லமா இருப்பானா.... சரணும் தப்பு பண்ணதா ரைட்டர் சொன்னாங்க அது எப்படி தலை சுத்துது🥴🥴🥴🥴 கன்சீவ் ஆக சரணை எதுக்கு டார்ச்சர் பண்ணனும்ன😖😖
 
100% உண்மை சிஸ்.....இந்த டைம் பயங்கற enjoyment தான்....
மத்த கதைகள் படிச்சாலும் கீர்த்தியும் சரனும் குறுக்க மறுக்க ஓடி டிஸ்டர்ப் பண்றாங்க ரைட்டர் அடுத்த எபி குடுக்காம டென்ஷன் எத்துறாங்க:cautious::cautious::cautious:
 
இதை தான் நானும் சொன்னேன். பிரகாசம் ஏதோ ஒரு பொண்ணை ஏமாத்திட்டு வந்திருப்பான் அதுல பிறந்தது இவளா இருக்கும். ஆனால் அந்த உறவுல தனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறது அவருக்கு தெரியாமல் இருந்து இருக்கும் அப்படி இல்லன்னா கர்ப்பிணியா அந்த பொண்ணை தன்னோட அரசியல் செல்வாக்கை வைத்து துரத்தி இருப்பான் அதுக்கு பழி தீர்க்க இப்போ வந்திருப்பா .

முழுக்கதை படிச்சவங்க எங்க கற்பனை திறன் எப்படி இருக்கு என்று நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
ஒருவேளை இப்படி இருந்தா இவளும் கீர்த்தியும் எப்படி ஒண்ணா இருக்க முடியும் .. சரண் என்ன தப்பு பண்ணினான் அவனை எதுக்கு பைத்தியமாக்கிறா லூசு கீர்த்தி:mad::mad:
 
பிரகாசத்தை விட செல்வாக்கான ஆளு இவளுக்கு துணையா இருக்கலாம்.
நாதனா இருக்குமா இல்ல எழில்:love: @Rudhraprarthana அடுத்த எபி போடுங்க சிஸ்டர்
 
Top