Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 19

Advertisement

குடும்ப அரசியல் எப்படி அங்கைக்கு புரியும் அவள் குடும்பத்தில் இதெல்லாம் இல்லையே.ஒருவர் உழைத்து முன்னேறினாலும் மற்றவர்கள் கண்ணை உறுத்துவது இயல்புதானே.அதுவும் இத்தனை நாள் தங்கள் தயவில் இருந்தவன் இப்போது பெரிய ஆள் ஆனதும் மற்றவர் பொறாமை படுவது இயல்பு தான்.
 
Thanks dear MM mam. ..
எவ்வளவு உழைப்பு... Excellent n hero portrayal...As usual..
உழைப்பும் அறிவும் உயர்த்திய வாழ்க்கையை எழுத்தில் வடித்து விட்டீர்கள்...dear MM...
கஷ்டம் உணர்ந்து படிப்பு நிறுத்தி உழைத்தவனை மேலும் மேலும் மனை யாளின் துணை கொண்டு பெருக்கி வருபவனை கொண்டாட வேண்டாம் குடும்பம்..???
உறவுகளின் பார்வை பல விதம்தான்..எதையும் நினைத்து கொண்டு இல்லாமல் முன்னேற்றம் அடைவது வேற level தான்..
எந்த கேள்வி கேட்காமல் சீர்செய்ய வைப்பது.. அங்கயற்கண்ணி யே கூட idea கொடுத்து இருக்கலாம் 10 பவுனுக்கு...
வீட்டோடு இருக்கும் பிள்ளை க்கு முதல் பொறுப்பு.

சரி ஆகி விடு அங்கயற்கண்ணி....
Very nice narration...
Thanks again...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top