வருவதோ! புது வசந்தம்! 11

Advertisement

மாமனார் ஒரு வழி சொல்லி இருக்கார். கரிகாலன் இருக்குமிடம் போகலாம், படித்த பெண் இவளே ஒரு வேலை தேடிக்கலாம்.
 
மதுவின் நிலை கண் கலங்க வைக்கிறது. குடிகார மாமா எவ்ளோ தெளிவா மகனுக்காக யோசிக்கிறார். அவருக்கு இருக்கும் புத்தி யாருக்குமே இல்லையே. மது நன்கு படித்த இந்த காலத்து பெண் ஏன் இப்படி இருக்கா. இவள் தான் இவ வாழ்க்கையை சரிபண்ணனும்.
 
மது 😢😢😢😢😢 கரிகாலனோட இந்த அமைதி ரொம்ப அநியாயம் மதுவுக்கு... ஊருல உறவுக்குள்ள அத்தனை பேச்சு அவளை அவதூறா பேசுறாங்க.... அவளுக்கு நல்லது செய்றதா நினைச்சி தள்ளி வச்சு தண்டிக்கிறான்.....
மாமனாராவது மதுவை உறவா நினைக்குறாரே.... 😔
 
அருமையான பதிவு 🤩 🤩
வாத்தியார் பள்ளியில் பாடம் எடுக்கவாவது வாய் திறப்பாறா 😤😤😡😡😰😰☹️☹️🙁🙁
பழைய பாட்டு பாட மட்டும் தான் வாயை திறப்பேன் என்று சத்திய பிரமாணம் எடுத்திருக்கிறார😡
 

Advertisement

Advertisement

Back
Top