Thank you sisகலைஅக்கா வீட்டுக்கே ஸ்பை வச்சுருக்காங்க.....
பாவம் நித்யா.... அப்பா மாதிரியே வாயில்லா பூச்சியா இருக்கா....பெத்த பொண்ணையே கரிச்சு கொட்டுறாங்க..... அடுத்தவங்க காசுக்கு ஆளா பறக்குறாங்க..... என்ன ஜென்மமோ....
இவங்க நல்ல குணத்தையெல்லாம் அப்படியே கடன் வாங்கி பொறந்துருக்கா சின்ன பொண்ணு.....
ரெண்டும் உருப்படாததுங்க....
வீரபாண்டியன் கெத்துன்னு நினைச்சா வெத்து போல.... இவ்வளவு ஏமாளியா இருக்காரு.... தங்கச்சி பாசம் பிடிச்சு ஆட்டுது.... கோமதி கொஞ்சம் உங்க வீட்டுக்காரருக்கு மந்திரிச்சு விடுங்க.....
அவந்தி எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட.....![]()
Kalaiyarasi ellam thirundhadha case..
Veerapandiyanukku aapu iruku
Avanthi vaai illadha aakitan nandha