சாரல் - 15

Advertisement

கலை 😈😈😈 அக்கா வீட்டுக்கே ஸ்பை வச்சுருக்காங்க.....
பாவம் நித்யா.... அப்பா மாதிரியே வாயில்லா பூச்சியா இருக்கா.... 😓😓😓 பெத்த பொண்ணையே கரிச்சு கொட்டுறாங்க..... அடுத்தவங்க காசுக்கு ஆளா பறக்குறாங்க..... என்ன ஜென்மமோ....😡😡😡😡😡
இவங்க நல்ல குணத்தையெல்லாம் அப்படியே கடன் வாங்கி பொறந்துருக்கா சின்ன பொண்ணு.....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ரெண்டும் உருப்படாததுங்க....

வீரபாண்டியன் கெத்துன்னு நினைச்சா வெத்து போல.... இவ்வளவு ஏமாளியா இருக்காரு.... தங்கச்சி பாசம் பிடிச்சு ஆட்டுது.... கோமதி கொஞ்சம் உங்க வீட்டுக்காரருக்கு மந்திரிச்சு விடுங்க..... 😒😒😒

அவந்தி எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட.....🤭🤭😜😜😜😜
Thank you sis 😍😍
Kalaiyarasi ellam thirundhadha case..
Veerapandiyanukku aapu iruku 😜😜
Avanthi vaai illadha aakitan nandha 😂
 

Advertisement

Advertisement

Back
Top