நன்றி தோழி...பரிதி எல்லோர் கிட்டயும் கெத்து காட்டிட்டு இருக்கான்
மகேஸ்வரன் நல்ல பையன் தான்ஆனால் அவனோட கனவு வேறயா இருக்கு
இப்போ பரிதியால் இந்த வேலை மீது ஒரு பிடித்தம் வந்துடுச்சு
பரிதிக்கு ஒரு நல்ல நண்பனும் கிடைச்சிடுவான் போல
திவ்யாவுக்கு ஜோடி மகேஷ் தானா
குமரன்உன் கனவை குழி தோண்டி புதைச்சாச்சு
![]()