செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -25

Advertisement

போன அத்தியாயம் எரும்பு மருந்து இந்த அத்தியாயம் கல்யாணம், நல்லாதான் இருக்கு
 
நடந்தது எந்த parents க்கும் வருத்தமா ஆதங்கமா தான் இருக்கும்.... ஆனா அனு அப்பா ரொம்ப பிடிவாதமா இருக்காரு.... ஒருவேளை ஏற்கனவே கல்யாணம் நடக்கலைன்னா கதிர் அனு கல்யாணத்துக்கு இவரை சம்மதிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்... 😔😔😔
 
எந்த அப்பா பொண்ணு காதலுக்கு உடனே சரினு சொல்லிருக்காங்க, அவருக்கு அனு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணது தான் கோவம்
 
Advertisement

Advertisement

Back
Top