செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -26

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
அது எல்லாம் சரி பத்திரிகைக்கு இந்த செய்தியை தந்தது யாரு?
 
கதிருக்கு ஆகாதவங்க பண்ண வேலை தான் அதை நெஸ்ட் அத்தியாயம்ல சொல்லுறேன்
 
யாருடா இது நடந்ததை இவ்ளோ விலாவரியா பத்திரிக்கைக்கு குடுத்தது இதுல கர்ப்பம் வேற ன்னு எக்ஸ்ட்ரா பிட்டிங்கு.... 🙄🙄🙄🤔🤔🤔

லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு இன்னும் அப்பா அப்பான்னா எப்படி... அவரு விருப்பப்படி இருக்கணும்ன்னா அகிலனை தான் கல்யாணம் பண்ணிருக்கணும்.... 🤥
 
ஏதோ ஒரு வேகத்துல கல்யாணம் பண்ணிட்டா, அப்பறம் தான் அப்பா ஓட அருமை புரிஞ்சிருக்கு அவளுக்கு 😭😭😭😭
 
Advertisement

Advertisement

Back
Top