Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 9

Advertisement

கண்டிப்பா இவங்க பங்கு கேட்டு வாங்கியே ஆகனும்.. 😡😡😡😡😡 இந்த தாமரையோட தொலை நாளுக்கு நாள் அதிகம் ஆகிட்டே போகுது.. அவளுக்கு ஒரு பாயாசத்தை போடுங்க ரைட்டர்.. 😬😬😬😬😬😬
 
பாக்கியத்துக்கு வானதி வேலைய விடுறது விருப்பமில்ல...மருமக ஃபாரின் போறது விருப்பமில்ல...ஒருவேளை வானதிக்கு இந்த ஆஃபர் வந்திருந்தா?

ஒருவழியா இளங்கோ வந்தாச்சா
 
அருமையான பதிவு
ராத்திரில சேலை கட்டி பூ வச்சு
இருக்கற மருமகள இப்படி பாக்குது
தாமரை இனி இந்த
சீன் மகளுக்கு ஒலி பரப்பாகுமா

சந்திரசேகர் கொஞ்சம் திடமா
சொத்து விசயத்தில் முடிவு எடுக்க னும்
 
அருமையான பதிவு 🤩🤩
அம்மாடி வானதி... வீடு உன்னதுதான், அதில் உள்ள பொருட்கள் எல்லாம் உன்னதுதான் அதோட உன் புருஷனும் உன்னுடையவன் தான் 🥰🥰🥰 அதுக்காக நைட் மூனு மணிக்கு அழகா அலங்காரம் பண்ணிட்டு உன் மாமியாருக்கும் heart attack வர வச்சிடாத 🤪🤪😜😜
 
Last edited:

இப்பத்தான் மாமனார் ஹார்ட் அட்டாக் வந்து படுத்து கிடக்கார்..🤭🤭
 
Top