இப்பத்தான் மாமனார் ஹார்ட் அட்டாக் வந்து படுத்து கிடக்கார்..அருமையான பதிவு
அம்மாடி வானதி... வீடு உன்னதுதான், அதில் உள்ள பொருட்கள் எல்லாம் உன்னதுதான் அதோட உன் புருஷனும் உன்னுடையவன் தான் அதுக்காக நைட் மூனு மணிக்கு அழகா அலங்காரம் பண்ணிட்டு உன் மாமியாருக்கும் heart attack வர வச்சிடாத