@Poo flower akka enakku gud morning sollavela
ஹாப்பி மார்னிங்டா@Poo flower akka enakku gud morning sollavela
பூக்குட்டி குட் மார்னிங் ப்பா
அடுத்த கதை ஹுரோ பூவரசன் ஹுரோயின் நர்மதாநானும் பார்த்தேன் டா ரொம்ப ஓவரா தான் போறாங்க.... வைஷு ரொம்ப தான் பெருமை அடிக்குறான்...
என்றாளோட மனநிலையை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் ப்பா நம்மூஉதயோட ஆசைகள் நியாயமானவையே 10நிமிடமாவது நேரம் ஒதுக்க சொல்வது தவறில்லையே தளிர் ...பாவம் எவ்வளவு ஆசையாக வந்தான் அப்படி என்ன செஞ்சிடுவான் சின்ன புன்னகையை கூட கொடுத்திருக்கலாம் என்னவோ போமா ....
தளிரோட நேரமின்மை, குடும்ப சூழ்நிலை, வருங்காலதில் தாய், தங்கை நிலை மீதான கவலை இதெல்லாம் புரிகிறது உதய் கிட்ட 5நிமிஷம் பேசினால் கூட ஒரு தெளிவு கிடைக்கும் ஆனால் இவள் நல்ல உறவை சிக்கல் செய்வது போல் தோன்றுகிறது...
இருவரும் இனியாவது புரிதலுடன் சென்றால் நலம்
முடியாது முடியாது என்ற மாமங்காரனோட மாமியோட நானு மாத்தரந்தான் நின்னு போட்டோ புடிப்பேனாக்கும்.தலைவா வைஷு அலப்பறைகள் டிரஸ் கலர் சொல்றதுக்கு என்ன சீன் போடுற நாங்க கல்யாணத்துக்கு வந்தா ஸ்டேஜ்ல ஏத்த மாட்டியாடா @vaishanika .??
ரைட்டர் @RudraPrarthana ஜீ வாழ்க@Narmadha mf மச்சான் வைஷுக்கு தங்கமும் வைரமுமா வாங்கி கொடுத்து நம்மள கடுப்பாக்குறாங்கடா ரைட்டர்