ஓ ஓ ஓ இதுதான் ஆஸ்பிட்டல் மீட்டிங்கா!!!



அருமையான பதிவு



அருமையான பதிவு
Thank you sisஇந்த சூர்யா சொன்ன அறியாத பிள்ளை யாருனு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க பா![]()
Thank you sisஅடேய் சூர்யா உன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பொண்ணை தங்கச்சி என்று சொல்லி இருக்க
சிந்துஜாகுடும்பம் பணத்துக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கும் போல
அம்மா அப்படி என்ன சொன்னாங்க
வண்டி வருவது கூட தெரியாமல் போய் விழுந்துட்டா
விஷ்ணு பொண்டாட்டி என்று சொன்னதுல கோவமா இருக்கான்![]()
Thank you sisநைஸ் அப்டேட்
சிந்து பேமிலி சரியில்லை போல....
உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல வச்சு பார்த்தா சுடுமூஞ்சின்னு சொல்ற....
போலீஸும் விறைப்பா தான் இருக்கான் எப்போவும்....![]()