Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

ennada kettu vaangi kattika poriyaaaa ... Thevaya idhu unaku thevayaaaaaaaaaaaaaa ... sollunga gopaal sollunga
உன் கமென்ட்டையே முழுசா கலாய்க்காம hold பண்ணி வச்சது தப்புன்னு புரியது 👿அதான் தல தில்லா சுத்திட்டு இருக்க :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

1712923253423.png
 
மச்சான் கண்ட்ரோல் பண்ணிக்கோ இவனால நாம லாக்அப்ல உக்காந்துட்டா தலிவனை யார் காப்பாத்துவா :cautious::cautious::cautious: @vrao என் நண்பனையே கொந்தளிக்க வைக்கிற 🥶🥶🥶

View attachment 8011
 

Attachments

  • images (6).jpg
    images (6).jpg
    7.6 KB · Views: 3
@vrao @vaishanika .??

உங்க பையன் உதயா தான் தளிரை கட்டிக்க ஆசைப்பட்டான்.
அதனால குடும்பமே பொண்ணு கேட்டீங்க. தளிரு ஒன்னும் உங்க பையனை ___________. ஓகே.😤😤😤😤😤😤😤


இது போன எபிக்கு இவன் போட்ட கமென்ட் இப்போ அந்த கோடிட்ட இடத்தை வைஷு எப்படி பில் பண்ண போறான்னு எனக்கு தெரியனும் 🤣🤣🤣🤣🤣 தலைவன் பேருல மெஹந்தி, கலர்ல புடவைக்கு எப்படி கம்பி கட்ட போறான்னு பார்க்கணும் :sneaky: :sneaky:
 
இந்த RP @RudraPrarthana ஆளையே காணோம்.....இந்த கூட்டத்துக்குள்ள சிக்கி சின்னாபின்னம் ஆக கூடாதுனு எபிய போட்டதும் escape ஆகிறாங்களா??:unsure::unsure::unsure::unsure:
ஒரு like இல்லை ஒரு comment இல்லை😏😏😏
 
@vrao @vaishanika .??

உங்க பையன் உதயா தான் தளிரை கட்டிக்க ஆசைப்பட்டான்.
அதனால குடும்பமே பொண்ணு கேட்டீங்க. தளிரு ஒன்னும் உங்க பையனை ___________. ஓகே.😤😤😤😤😤😤😤


இது போன எபிக்கு இவன் போட்ட கமென்ட் இப்போ அந்த கோடிட்ட இடத்தை வைஷு எப்படி பில் பண்ண போறான்னு எனக்கு தெரியனும் 🤣🤣🤣🤣🤣 தலைவன் பேருல மெஹந்தி, கலர்ல புடவைக்கு எப்படி கம்பி கட்ட போறான்னு பார்க்கணும் :sneaky: :sneaky:
நாங்க ஒன்னும் PTA meeting போய் சைட் அடிக்கலை...உங்காளு தான் அப்பா விடு தூது விட்டு கண்ணாலம் பேசினான்.... நாங்கெல்லாம் நல்ல பிள்ளையா அம்மா சொன்ன பையனுக்கு ஓகே சொல்லி அவரையே லவ் பண்றோம்
 
உதய் கூட பிறந்தவங்களும் இவங்க செய்றதை அப்பா , உதய் கிட்ட சொல்லாமல் மறைக்குறாங்க 🤭🤭🤭🤭🤭

ருத்ரா சிஸ் உங்க த்ரெட்டை நாங்கள் வாட்ஸ் அப் மாதிரி யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோம் 😂😂😂😂😂😂😂🥺😂😂😂😂

ஹீரோ ஆர்மிக்கு குட் மார்னிங் 🤩🤩🤩
ஹீரோவுக்கு எதிரா பேசுறவங்களுக்கு டெரர் மார்னிங் 🤩🤩🤩
தளிரை கலாய்க்கிறவங்களுக்கு சுவிட் மார்னிங் 🤩🤩🤩🤩


ஆத்தரை கலாய்க்கிறவங்களுக்கு ஹேப்பி மார்னிங் 🤩🤩🤩

யார் யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக்கோங்க 🤗🤗🤗🤗😘
அதென்னவோ மாயமோ மந்திரமோ தெரியலை இந்த அக்காளும் தங்கச்சியும் பண்ணற அலும்புங்க எல்லாம் சேரவேண்டிய காதுக்கு போக மாட்டேங்குது இன்னிய எபி தப்பிச்சு கிட்டே போகுதுங்க.🫤🫤🫤

ஹலோ இது ஆர்.பி.மேடத்தோட பொட்டிதான். ஆனா அவிக நம்மளுக்கு ன்னு பட்டயம் பண்ணி குடுத்துட்டாங்க
முக்கியமா உதி சிஸ்ஸூக்கு மட்டும் நேத்துல இருந்து 💐💐💐🍫🍫🍫🍫🍫🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍭🍭🍭🍭 மார்னிங் தான்.
 
Top