Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

ராஜி, ஜெகா உங்க கண்ணை பிடுங்கி அடுப்பில் போட....

ராஜி என்ன ஜென்மமோ எப்படி எல்லாம் பேசுது 😡😡😡😡😡.போட்டோ வேற எடுத்து வச்சுருக்கு சூனியகாரி இதெல்லாம் ஒரு நல்ல பொம்பளையா 🤬🤬🤬...கேடுகெட்ட ஜென்மம் முதல்ல இதுக்கு ஒரு பாயாசம் போட்டு கதையை முடிக்கணும்..
 
Last edited:
🤩🤩🤩இந்த அக்கா தங்கை இரண்டு பேரையும் நல்லா புதைகுழி பார்த்து தள்ளி விடணும் 🥶🥶🥶 எதை தான் போட்டோ எடுக்கணும் என்று வெவஸ்தை இல்லை 😡😡😡😡😡

அவ புருஷனை அவ கொஞ்சுறா முத்தம் கொடுக்கிறா 😣😣😣😣😣 இவளுக்கு ஏன் எரியுது 👿👿👿👿👿👿

பதினைந்து மொழியில் பேரு எழுதி அவ காதலை உதய் கிட்ட சொல்லிட்டா 🥰🤩🥰🥰🤪 உதய் மனசில் இருந்த சின்ன உறுத்தலையும் ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டா 🤩🤩🤩🤩🤩🤩

உன் பெயரை கொசுவத்தி சரவணன் என்று மாத்தி வச்சுக்கோ 🤣🤣🤣🤣🤣 வைஷுக்கு அறிவு பத்தலை அதான் சிக்கிட்டா 😂😂😂😂😂😂 கௌசிக் கிரேட் எஸ்கேப் 😉😉😉😉😉😉


ஹீரோயின் ஆர்மி நல்லா பூத கண்ணாடி வச்சு படிங்க 🧐🧐🧐🧐அப்போவாச்சும் உங்க ஹீரோயின் எங்க ஹீரோவ உருகி உருகி காதலிக்கிறது தெரியுதா என்று பார்ப்போம்🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
Nice ud 🤩🤩🤩
யார் கண்ணில் படக் கூடாத காட்சி விருந்தாகக் கூடாது என்று நினைக்கிறோமோ அவர் கண்களுக்கு தான் மிகச் சரியாக தவறான கோணத்தில் புலப்பட்டு கண்களுக்கு மட்டும் அல்லாமல் வாய்க்கும் சேர்த்தே விருந்தாகும் 😱😱😱😥😥😨😨😰😰😨😨
 
Top