கரை தாண்டி வா காதலே - அறிவிப்பு

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

போட்டியில் வாக்களித்த வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் :love:. வெற்றியாளர்கள் பட்டியலில் பெயர் வராதது சற்று மனச்சோர்வளித்தது தான், இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் இந்தக் கதை எழுதினது எனக்கு மனநிறைவு தான், வாசகர்கள் ஆதரவும்,கருத்துக்களும் ரொம்பவே உற்சாகப்படுத்துச்சு. இந்த வாரம் முழுசும் ஒரு சுய அலசல்ல தான் போச்சு. ஒரு வேளை வாக்குகள் குறைவா வந்திருக்கலாம். இல்லை வாசகர்கள் எதிர்பார்க்கிற ஏதோ ஒரு ஸ்பார்க் மிஸ் ஆகி இருக்கலாம். படிச்சப்போ உங்களுக்குத் தோனின நிறைகுறைகள் பகிர்ந்துகிட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

மே 15 அன்று கதை திரி நீக்கப்படும். படிக்கனும்னு நினைக்கிறவங்க அதுக்குள்ள படிச்சிடுங்க. அடுத்த கதையில் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
சரோ 💕

Update 15/05 : கதை திரி எடுத்தாச்சு. சீக்கிரம் கிண்டில்ல போட்டுடுவேன். இனிமே படிக்கனும்னு நினைக்கிறவங்க கிண்டில் இருந்தா அதுல படிங்க 🙏
 
Last edited:
வணக்கம் மக்களே,

போட்டியில் வாக்களித்த வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் :love:. வெற்றியாளர்கள் பட்டியலில் பெயர் வராதது சற்று மனச்சோர்வளித்தது தான், இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனால் இந்தக் கதை எழுதினது எனக்கு மனநிறைவு தான், வாசகர்கள் ஆதரவும்,கருத்துக்களும் ரொம்பவே உற்சாகப்படுத்துச்சு. இந்த வாரம் முழுசும் ஒரு சுய அலசல்ல தான் போச்சு. ஒரு வேளை வாக்குகள் குறைவா வந்திருக்கலாம். இல்லை வாசகர்கள் எதிர்பார்க்கிற ஏதோ ஒரு ஸ்பார்க் மிஸ் ஆகி இருக்கலாம். படிச்சப்போ உங்களுக்குத் தோனின நிறைகுறைகள் பகிர்ந்துகிட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

மே 15 அன்று கதை திரி நீக்கப்படும். படிக்கனும்னு நினைக்கிறவங்க அதுக்குள்ள படிச்சிடுங்க. அடுத்த கதையில் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
சரோ 💕
Nirmala vandhachu 😍😍😍
Be cheerful saro ma
Wishes for next story
Seekirama vanga
We are waiting for your story
 
Kadhai romba superaa irundhadhu Saro sis. Kavalai padadeenga. Adutha pottyil innum sirappaga ezhudalaam.

Yennoda paarvaiyil, romba romba nalla irundhadhu, romba rasichu padichen. Softie yum, lexie yum yen manam kavarndhargal...😍🥰
Thanks for the love and positive vibes 🤗🥰
 
Advertisement

Advertisement

Back
Top