Thankyou 
நன்றிகள் பலஅருமை... புதுசா இருக்கு... இன்னும் கூட வைகுண்டத்தில் கலகமும் சாபமும் விட்டுட்டு தான் இருக்காங்களா...அச்சோ விஷ்ணு பாவம்
அப்டித்தான் போலவைகுண்ட வாசனுக்கு வந்த
சோதனை
நாரதர் எள்ளி நகையாடும்
அளவுக்கு வேதனை
எங்கே எனது கவிதைனு
பரந்தாமன் போகப் போறாறா
நன்றிகள் பலஅழகு
Aama..இந்த கதை புதிய போட்டிக்கதைக்காக எழுதுகிறீங்களா author