பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 7

Advertisement

அரங்கேற்ற வேளை - 7

Thanks alot friendss 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:

Last Episode ல, காழக வழி புது வார்த்தை சொன்னீங்க, எல்லா கிரெடிட்டும் பாடலாசிரியர் விவேக்கிற்கு செல்லும், கார்குழல் கடவையே பாட்டுல வரும் ப்ர்ண்ட்ஸ்.

Stay tuned


Nirmala vandhachu 😍 😍 😍
 
உதயா பாவம் , ஒரு துணைக்காக ஏங்கறா. லாலாவுக்கு அது புரியல. இப்ப சக்தி அப்படி என்ன சொன்னான்னு அதையும் உதயா கிட்ட காமிக்கிறான்.
பார்த்துக்கணும்னா என்ன , வேலைக்குப்போய் பணம் சம்பாரிச்சு கொடுக்கிறதா, உதயாவோட எதிர்பார்ப்பு லாலாவுக்கு எப்ப புரியும்.
அவனோட இப்போதைய மனநிலைப்படி
நடத்துகிறான்.:(
 
மென் ஆர் ஃப்ரம் மார்ஸ். வுமன் ஆர் ஃப்ரம் வீனஸ் தான் நியாபகம் வருது.
 
லாலா தங்கம் உன்னை நீயே confuse பண்ணிக்கிற.... எப்போ என்ன சொன்னான் சக்தி எதுக்கு இந்த முறை உதயாவை முறைக்கிற.... கணவனா உன்கிட்ட சில எதிர்பார்ப்பு உதயாக்கு இருக்கு சித்தப்பு அம்புட்டு கிளாஸ் எடுத்து கொடுடா இப்படி சோதப்பினா எப்படி
 
இந்த பயலுக்கு அந்த பிள்ளை
மனசும் ஏக்கமும் புரியல
ஆறுதல் சொல்ல தெரியல
வெறும் படிப்பு வேலைன்னு
இது மட்டுமே மூளையில்
இருக்கு
கொஞ்சம் முட்டாளா தான்
இருக்கான்
 

Advertisement

Advertisement

Back
Top