நிழலாடும் நின் நினைவில் 07

Advertisement

என்ன எழத என்று நிஐமா தெரியலை ஆத்தர் ஜீ❤️
உங்க எழுத்து ரொம்ப ரொம்ப மெருகேறி இருக்கு அவ்வளவு அழகா கதாபாத்திரங்களை சித்தரித்துள்ளீர்கள் ,நிஐமா ஒரு சல்யூட் ஜீ🥰
அதுவும் ரம்யாவின் புரிந்துணர்வு ,யப்ப்பா....!அடி பொலிஆத்தர் ஜீ❤️
ஹீரோ ஆர்மியில இருந்து ஹீரோயின் ஆர்மியா மாறிடுவேன் போல😀
அதே அதே....... நானும் ஹீரோயின் army aaga மாறி வருகிறேன்
 
என்ன எழத என்று நிஐமா தெரியலை ஆத்தர் ஜீ❤️
உங்க எழுத்து ரொம்ப ரொம்ப மெருகேறி இருக்கு அவ்வளவு அழகா கதாபாத்திரங்களை சித்தரித்துள்ளீர்கள் ,நிஐமா ஒரு சல்யூட் ஜீ🥰
அதுவும் ரம்யாவின் புரிந்துணர்வு ,யப்ப்பா....!அடி பொலிஆத்தர் ஜீ❤️
ஹீரோ ஆர்மியில இருந்து ஹீரோயின் ஆர்மியா மாறிடுவேன் போல😀
நன்றிகள் பல பல தனி ஜி. எனது ஒவ்வொரு கதைக்கும் சலிக்காமல் கருத்துகள் பரிமாறி தட்டிக்கொடுக்கும் உங்கள் அன்புதான் என் பலம்.

நம்ம கதை ஹீரோயின்ஸ் பத்தி உங்களுக்குத் தெரியாதா.. முதல்ல எல்லாம் நல்லாத்தான் பர்ஃபோர்மன்ஸ் பண்ணுவாங்க… புருஷன் மேல கோபம் வந்துட்டா… என்ன ஆகும்ன்னு சொல்லணுமா….
 
ஹனிமூன் ட்ரிப் கேன்ஸல் பண்ண இப்படி ஒரு நாடாகமா ? நல்லா இருக்கு. அதுவும் ரம்யா அம்மா, அப்பாவையும் சேர்த்து பேக் பண்ணின புத்திசாலித்தனம் அடடானு சொல்ல வைக்குது.

ஷ்ரவன் தன் மனைவிக்கு கடந்த காலம் தெரிஞ்சே ஆகணும்னு நினைக்கிறதுக்கு சொல்லும் காரணம் அவனின் மனநிலையை உணர்த்துது.

ரம்யாவின் விருப்பங்களை ஷ்ரவணும் அவளோடு ரசிப்பது, காதலில் தோற்றாலும், வாழ்க்கையை ஜெயிக்கத் தெரிந்த ஷ்ரவனுக்கு தற்காலத் துன்பத்தையும் ஜெயிப்பான்.

பழைய நினைவுகளை ரீகிரியேட் செய்யும் காட்சிகள் நல்லா வந்திருக்கு.

நட்புடன்
தேவி
 
Advertisement

Advertisement

Back
Top