முகம் காட்டு முழு நிலவே 10

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍.
அடப்பாவி நாடகமாடி மீராவ இந்த நிலைக்கு கொண்டு வந்தியாடா? பழிவாங்கறதுக்காக 😬😬😬😬😬
மீரா உனக்கு நல்லா வேணும். பெத்தவிகள நம்பாம யாரோ ஒருத்தனை நம்புனியே அதனோட விளைவு இது.
 
முகுந்தன் அவன் நினைச்சதை நடத்திட்டான்... மீரா இப்படி கண்மூடித் தனமா அவனை நம்பி ஏமாந்து நிக்குறா..... குடும்பத்தை ஏமாத்தினதுக்கு இவளுக்கும் வேணும் தான்...

மொத்த குடும்பத்துக்கும் அவனை தெரிஞ்சுருக்கு என்ன நடந்திருக்கும்..... 🤔🤔🤔
 
அப்போ எல்லோரையும் பழிவாங்க தான் இப்படியொரு நாடகம் போட்டானா முகுந்தன்???
அப்படி தான் தெரிகிறது. மீரா இதை எப்படி சமாளிக்கிறாள் என்று பார்ப்போம்.
 
எனக்கு மீரா மேல தான் கோபம் கோபமா வருது ..... என்ன ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை 🤦🏻‍♀️🤦🏻‍♀️😬.....
சரிதான். பெண்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். நன்றி தோழி.
 
அருமையான பதிவு 😍 😍 😍.
அடப்பாவி நாடகமாடி மீராவ இந்த நிலைக்கு கொண்டு வந்தியாடா? பழிவாங்கறதுக்காக 😬😬😬😬😬
மீரா உனக்கு நல்லா வேணும். பெத்தவிகள நம்பாம யாரோ ஒருத்தனை நம்புனியே அதனோட விளைவு இது.
சரியாக சொன்னீர்கள். மீராவின் அவசரம் அவள் வாழ்வையே திசை மாற்றி விட்டது. நன்றி தோழி.
 
Advertisement

Advertisement

Back
Top