Welcome ma
Best wishes ma
Best wishes ma
நன்றி மா , வராங்க வராங்கவாழ்த்துக்கள் ma.
அருமையான ஆரம்பம்.
வீட்டுக்கு வீடு இப்படி ஒன்னு, ரெண்டு பிரபு's இருக்க தான் செய்யுறாங்க.
சேனாதிபதி பதில் நல்லா நறுக்குன்னு கொடுத்துட்டாப்புல.......
ஆனால் அதை கேட்டு திருந்திடுமா இந்த ஜென்மங்கள்?
சேனாதிபதிக்கு ஏத்த மஹாராணி யாரோ?
வாங்க சகி நன்றி நன்றிமைனர் குண்டா சட்டி சோறு திங்க தெரியுது சம்பாதிக்க தெரியலையா இதில் இந்த புருசனுக்கு இந்த அம்மா சப்போர்ட்...
சேனா சல்லி காசு கொடுக்காத