நன்றி தோழிசெம மூக்கறுப்புதேவை தான் இந்த கார்திகாவுக்கு, தேவசேனாதிபதி நச்சுனு கேட்டாப்பிடி.
நன்றி மாBest wishes for your story, Oviya ma,![]()
![]()
Brilliant start, good work that Deva has brought biryani, with a brother in law like this, others may have had to fast. Ha, ha
![]()
கார்த்திகா உன் புருஷன் தான் கேட்டனா உனக்கு அறிவு வேணாமாநீயும் பிள்ளைகளை கூப்பிட்டு இங்க வந்து நிற்கிற
நீ வந்த உடனே பணம் எடுத்துக் கொடுக்க அவன் என்ன எண்ணியா வச்சுக்கிட்டு இருக்கான்....... சேனாதிபதி நல்ல பதில் கொடுத்த சூப்பர்
கார்த்திகா சேனாதிபதி சொன்னதை அப்படியே உன் புருஷன் கிட்ட சொல்லு அவனுக்கு அப்படியாவது புத்தி வருதான்னு பார்ப்போம்......
நன்றி தோழிThe hero introduction is superb.....
All the very best !!!
நன்றி தோழிஅருமையான ஆரம்பம்![]()
![]()
![]()
. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()
![]()
![]()
.
நன்றி தோழிSuper start...
மாமனார் வீட்ல சுரண்டியே காலத்தை ஓட்டிடலாம்ன்னு நினைக்குறான் போல....அவனுக்கு ஏத்த பொண்டாட்டி நீங்க தானே கட்டி வச்சீங்க செய்ங்கன்னு வந்து நிக்கிறா....
கொஞ்சமா நஞ்சமா ரெண்டு லட்சம்...
ஏன் பெத்தவன் படிக்க வைக்க மாட்டானா குடுத்து வச்சவங்க மாதிரி கேட்குறாங்க...
சேனா சரியான பதிலடி குடுத்தான்...![]()