நடக்கும்... அவ நந்தனுக்காக அவனை காதலிக்கும் போது... மதுமிகாவா கண்டிப்பா நடக்காது...Intha bulb yeriyarathu, mani adikirathu ithu ellam Yazhiku nadakatha,, Nandhan pavam Writerji![]()
கோட் சூட் போட்ட அகோரியாஅருமையான பதிவு
நந்தன் நொந்தனாக மாறிய பதிவு
இச் கொடுத்த வாய்க்கு அருமையான கிஃப்ட் கொடுத்தா யாழினி பாப்பா
கோட் சூட் போட்ட நந்தன் அகோரியாக மாறிய விதம் சூப்பர்![]()
நல்லா பெரிய சைஸ் ஆட்டம் பாம்மோட வாங்க டியர்கோட் சூட் போட்ட அகோரியாஇது நல்லாருக்கே...
.
முத்தா குடுத்த வாய்க்கு சூடு வைக்கணுமில்ல...
(இத்துடன் விளையாட்டுச் செய்தி முடிஞ்சிடும் ஞாபகம் இருக்கட்டும் டியர்...அடுத்து பாம்மோட வரேன்...
)
வச்சிட்டேன் பாம் வச்சிட்டேன் டியர்...நல்லா பெரிய சைஸ் ஆட்டம் பாம்மோட வாங்க டியர்![]()
இப்பவரை மதுயில்லங்கறது அவனுக்குத் தெரியாதில்லையா அதனால அவனைப் பொறுத்தவரை அது தவறா தெரியாது. ஆனா நமக்கு அந்த உணர்வு வருவது இயல்புதான்.நந்தன் யாழினி லவ் ஸ்டோரி நல்லா ஜாலியா தான் போகுது![]()
![]()
ஆனால் அவன் காதலிச்ச மது இவ இல்லை என்று தெரிய வரும் போது என்ன ஆவானோ
என்னதான் இரண்டு பேருக்கும் நடுவுல உள்ள குணத்தில் வித்தியாசம் இருக்கிறதை கண்டு பிடிச்சாலும் இவ தன்னோட காதலி இல்லை என்ற உணர்வு வராதா
இவன் இவ கிட்ட கொஞ்சும் போது எல்லாம் உறுத்தலாக தான் இருக்கு![]()
![]()
நான் தான் காதலி என்று யார் வந்து நின்றாலும் ஏத்துக்குமா மனசு
இவ போட்டோ மது போன்ல இருந்து தான் இவனுக்கு வந்துச்சு
![]()
![]()
இருந்தாலும் ஏனோ நந்தன் செயல் ஏத்துக்க முடியல
![]()
![]()
![]()
![]()
இதுக்கு ஏன் பார்க்காமல் காதலிக்கணும்
வெற்றி கிட்ட பொறாமை வேற வருது இவனுக்கு![]()