அம்ருதா மாதிரி தான் நானும் வீட்டுக்கு வரவங்களுக்கு வஞ்சனையில்லாம செய்து அனுப்புவேன்.
இந்த காவ்யா மாதிரி ஆட்கள் உண்டு கொழுத்து அடுத்தவங்க கிட்ட போய் இவ இப்படி சமைத்து தின்னு, தின்னு தான் இப்படி ஏறிபோயிருக்கானு நம்ம பத்தி மட்டமா சொல்லி சிரிப்பாங்க.
அதை நம்ம கிட்ட போட்டுக்கொடுக்க வருவாங்க சிலர். அப்போ நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுவேன்.
"அதனால என்ன கா என் விதி அப்படி, தலையில் விதித்திருக்கிறது அதனால அதை சந்தோசமாக வாங்கிக்கறேன். என்னையும் குறை சொல்லி அவங்க மகிழ்ச்சி அடைகிறாங்கனா இருந்துவிட்டு போகட்டும்" அப்படினு சொல்லிருவேன் .
காவ்யாவால அம்ருதா எதுவும் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்கனும்