இறகு - 14

Advertisement

அம்ருதா மாதிரி தான் நானும் வீட்டுக்கு வரவங்களுக்கு வஞ்சனையில்லாம செய்து அனுப்புவேன்.
இந்த காவ்யா மாதிரி ஆட்கள் உண்டு கொழுத்து அடுத்தவங்க கிட்ட போய் இவ இப்படி சமைத்து தின்னு, தின்னு தான் இப்படி ஏறிபோயிருக்கானு நம்ம பத்தி மட்டமா சொல்லி சிரிப்பாங்க.
அதை நம்ம கிட்ட போட்டுக்கொடுக்க வருவாங்க சிலர். அப்போ நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுவேன்.
"அதனால என்ன கா என் விதி அப்படி, தலையில் விதித்திருக்கிறது அதனால அதை சந்தோசமாக வாங்கிக்கறேன். என்னையும் குறை சொல்லி அவங்க மகிழ்ச்சி அடைகிறாங்கனா இருந்துவிட்டு போகட்டும்" அப்படினு சொல்லிருவேன் .

காவ்யாவால அம்ருதா எதுவும் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்கனும்
உண்மை மா 🤗 தம்பிக்கெல்லாம் special வேற இருக்குமே that உங்க அக்காக்கு சூப் வைக்க தெரியும்னே இன்னிக்கு தான் தெரியும் moment 😀
 
காவ்யா போன்ற ஆட்கள் தான் நிறைய பேர் இருக்காங்க....

அம்ரிதா மன அழுத்தம்..
அதையும்" நம் மக்கள்" குறை தான் சொல்வார்கள் 🤗 😌😌😌
 

Advertisement

Advertisement

Back
Top