இறகு - 15

Advertisement

காவியா போன்ற ஆட்கள் நிறைய பேரரை பார்த்து இருக்கிறேன்... என்ன மாதிரியான ஜென்மங்கள் இவங்க ஒரு வேலைக்கும் பிரயோஜனம் இல்லைனாலும் அடுத்தவங்களை காய படுத்தி, நக்கல் செய்து அவர்களின் மனநிலை புரிந்தாலும் வெறுப்பேற்றி பார்க்கும் அற்பபுத்தி 🤦🤦🤦என்ன சொல்ல இவங்களை எல்லாம் திருத்த முடியாது 😡😡.

அம்ருதா பாவம் சுத்தமா முடியல போல🙁🙁🙁🙁🙁🙁🙁.

Me too… இதை எழுதுறப்போ பல நிஜ வாழ்க்கை காவ்யாக்கள் கண்ணு முன்னாடி வந்தாங்க 😢
 
அம்மாடி காவ்யா உன்னோட நல்ல மனசுக்கு நீ ரொம்பவும் நல்லா இருக்கனும் மா 😍😍😍
எனக்குத் தெரிஞ்சு அவங்க எல்லாம் எப்பவும் நல்லா தான் இருக்காங்க. அம்ருதாக்கள் தான் உடம்பை கெடுத்துக்குறாங்க 😔
 
காவ்யா....இவர்கள் மாற மாட்டார்கள் 😌 😌 பேசுவது வீண் :mad:

ஆர்த்தி, நல்ல குழந்தை 😍

அண்ணன், தம்பி..நல்ல புரிதலோடு இருக்காங்க 👌🤗🤗

Well said 👌
 
சஞ்சய் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கான்.... அண்ணனை அவங்க சூழ்நிலையை புரிஞ்சு நடந்துகிறான்..... 🙂
காவ்யா வேணும்னே நக்கல் பண்ணுறது hurt பண்ணுறதுன்னு இருக்கா... 😤😡

அம்ரு கன்சீவ்வா தான் இருக்கா போல... 🤔
 
காவ்யா உன்னை எல்லாம் என்ன சொல்லனு கூட தெரியல....அஜய் கொஞ்சம் உன்னோட ஆளை கவனி
 
:love::love:இந்த காலத்திற்கு ரொம்பவே தேவையான கதை கரு. அம்ரு அஜய்யோட துவண்டாலும் கைவிடாதா போராட்டத்தை படிப்பவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான எழுத்து-அருமை.
 

Advertisement

Advertisement

Back
Top