Me too… இதை எழுதுறப்போ பல நிஜ வாழ்க்கை காவ்யாக்கள் கண்ணு முன்னாடி வந்தாங்ககாவியா போன்ற ஆட்கள் நிறைய பேரரை பார்த்து இருக்கிறேன்... என்ன மாதிரியான ஜென்மங்கள் இவங்க ஒரு வேலைக்கும் பிரயோஜனம் இல்லைனாலும் அடுத்தவங்களை காய படுத்தி, நக்கல் செய்து அவர்களின் மனநிலை புரிந்தாலும் வெறுப்பேற்றி பார்க்கும் அற்பபுத்தி
என்ன சொல்ல இவங்களை எல்லாம் திருத்த முடியாது
.
அம்ருதா பாவம் சுத்தமா முடியல போல
.