அண்ணன் தம்பி இப்படி இல்லாட்டி அவங்க உறவே இல்லாம போய்டும்சஞ்சய் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கான்.... அண்ணனை அவங்க சூழ்நிலையை புரிஞ்சு நடந்துகிறான்.....
காவ்யா வேணும்னே நக்கல் பண்ணுறது hurt பண்ணுறதுன்னு இருக்கா...
அம்ரு கன்சீவ்வா தான் இருக்கா போல...![]()

இவரு ஊருக்கு தான் சேவை செய்வார் போலகாவ்யா உன்னை எல்லாம் என்ன சொல்லனு கூட தெரியல....அஜய் கொஞ்சம் உன்னோட ஆளை கவனி
நன்றி மாஇந்த காலத்திற்கு ரொம்பவே தேவையான கதை கரு. அம்ரு அஜய்யோட துவண்டாலும் கைவிடாதா போராட்டத்தை படிப்பவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான எழுத்து-அருமை.
ஒரு வழியா catch up முடிஞ்சுது போலதம்பி அருமை
காவ்யா திருந்தாது
அம்ரு முதலில் உன்னை கவனி.
பெரும்பான்மை ஆட்கள் இப்படித் தான். அதிலும் பெண்ணோட கஷ்டத்தை சில நேரங்கள்ல பெண்களே புரிஞ்சுக்குறது இல்லை.காவ்யா மாதிரி ஆட்களும் நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்