Actual பிரச்சனைய விட சொந்தகாரங்கள சமாளிக்கிறது தான் கஷ்டம்சொந்தக்காரய்ங்க பூராவும் இம்சை தான் போல......
அஜய் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துகிறதால ஆளாளுக்கு கேலி பன்றாங்க.....
மாணிக்கம் இப்படி தான் மருமகன்கிட்ட பேசுவீங்களா.....சிலரெல்லாம் வராம இருந்தாலே நிம்மதின்னு நினைக்க வைப்பாங்க.....
அடுத்து விரதமா.....
இத்தனை நாள் ஏதோ கொஞ்சம் சாப்பாட்டை யானை பசிக்கு சோளப் பொறி மாதிரி கண்ணுல காட்டிட்டு இருந்தா இப்போ அதுக்கும் ஆப்பா.....![]()