Nice
Ram priya Well-known member Member Jun 13, 2024 #13 சுவாரஸ்யமான பதிவு ஏம்மா தமயந்தி உங்க வீட்டுக்காரரை இங்கு அழைச்சிட்டு வரலன்னு.... யார் அழுதா
M Mahalakshmi Babu Member Member Jun 13, 2024 #14 பாவம் இருவரும்.மற்றவர்களின் கேலி பேச்சுக்களை பொறுத்துப் போவதே பெரிய வேலையாக போய்விட்டது