மயூரநாதம் - 2

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்,

சிறிது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அடுத்த அத்தியாயங்களை கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். இனி தினமும் உங்களை சந்திக்க வருவேன்.

இன்றைய அத்தியாயத்தை படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நிறை, குறைகள் அடுத்தடுத்து எழுத உதவும்.

நன்றி.

மயூரநாதம் - 2
 
சங்கீதத்துல மொழிய
பாக்குற நீலகண்டன்

அடானா ராகத்துல
சமையலும் சங்கீதம்னு
மகாதேவன்
சபாஷ் சரியான போட்டி
 
சங்கீதத்துல மொழிய
பாக்குற நீலகண்டன்

அடானா ராகத்துல
சமையலும் சங்கீதம்னு
மகாதேவன்
சபாஷ் சரியான போட்டி
நன்றி மா.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் மாளவிகா 🥰🥰🥰
வாவ். நன்றி சிஸ். அடுத்த அத்தியாயங்களில் படிப்பாளா, கற்றுக்கொள்வாளா என்பது தெரியும். தொடர்ந்து வாசியுங்கள்.
 

Advertisement

Advertisement

Back
Top