இ.பி.கோ. 55 - அத்தியாயம் 11

Advertisement

அதிராக்கும் அகிலன் மேல லைட்டா சந்தேகம் வருது போலயே... அதான் திருப்பி அனுப்பிட்டா..
அவ கண்டுபிடிக்காம இருந்தாதான் அதிசயம். லைட்டா மாறுனதுக்கே ஸ்மெல் பண்ணிட்டா
 
Good episode, writer gi, :love: :love: :love: . Ahilan is changing, hopefully for better. :unsure::unsure::unsure: Athiradi Athira also feeling it, 😎😎😎. You take care of your health ma. 💐💐💐. Best wishes to you that you will persevere and complete the story before 31st August.
 
அகிலன் வசமா சிக்கிட்டான் அதிராகிட்ட 😍 அது புரியாம காரணம் தேடிட்டு இருக்கான்... 🤭

அதிரா ஷார்ப்.... 🤩 அவன்கிட்ட மாற்றம் வந்தவுடனே கண்டுபிடிச்சி துரத்தி விட்டுட்டா.... 🤣
 
மொத்தமா 11 updates இப்பதான் ஒரே மூச்சா படிச்சு முடிச்சேன். கதை நல்லா விறுவிறுப்பா நகருது.
ஆதிரா admirable தான். அதுல doubt இல்லை.
அதே சமயம் அகிலனை அவ இவ்வளவு close- ஆ study பண்ணுவது அவளோட "always alert" போலீஸ் மூளையால மட்டுமா இல்லை அவளுக்கும் அவன் மேல ஏதோ personal care கொடுக்க தோணற நல்ல மனசாலையா?
நிஜமாவே அவங்க ஜோடி கொஞ்சம் impractical தான் இப்பவரை (as per the story flow so far).
ஆனாலும் அது எப்படி சாத்தியப்படப்போகுது? சாத்தியப்படுமா? மான்சி death case - இப்படி பல முடிச்சுகள் ஆவலை குறைய விடாமல் எதிர் பார்க்க வைக்குது.
Hopefully expecting further updates.
 
Good episode, writer gi, :love: :love: :love: . Ahilan is changing, hopefully for better. :unsure::unsure::unsure: Athiradi Athira also feeling it, 😎😎😎. You take care of your health ma. 💐💐💐. Best wishes to you that you will persevere and complete the story before 31st August.
Thanks for your wishes and encouragement Mahil❤️ Story is already half way, so I'll finish within deadline hopey.
 
அகிலன் வசமா சிக்கிட்டான் அதிராகிட்ட 😍 அது புரியாம காரணம் தேடிட்டு இருக்கான்... 🤭

அதிரா ஷார்ப்.... 🤩 அவன்கிட்ட மாற்றம் வந்தவுடனே கண்டுபிடிச்சி துரத்தி விட்டுட்டா.... 🤣
இந்தவளவு ஷார்ப்பா கூட இல்லைனா அவ இந்த பொசிஷன்ல இருக்க முடியாதே😝
 
Advertisement

Advertisement

Back
Top