இ.பி.கோ. 55 - அத்தியாயம் 11

Advertisement

மொத்தமா 11 updates இப்பதான் ஒரே மூச்சா படிச்சு முடிச்சேன். கதை நல்லா விறுவிறுப்பா நகருது.
ஆதிரா admirable தான். அதுல doubt இல்லை.
அதே சமயம் அகிலனை அவ இவ்வளவு close- ஆ study பண்ணுவது அவளோட "always alert" போலீஸ் மூளையால மட்டுமா இல்லை அவளுக்கும் அவன் மேல ஏதோ personal care கொடுக்க தோணற நல்ல மனசாலையா?
நிஜமாவே அவங்க ஜோடி கொஞ்சம் impractical தான் இப்பவரை (as per the story flow so far).
ஆனாலும் அது எப்படி சாத்தியப்படப்போகுது? சாத்தியப்படுமா? மான்சி death case - இப்படி பல முடிச்சுகள் ஆவலை குறைய விடாமல் எதிர் பார்க்க வைக்குது.
Hopefully expecting further updates.

அதிராவே சில விஷயங்கள் சொன்னாதான் உண்டு... அவ மனசுல இருக்கிறதை பொறுத்துதான் ரெண்டு பேருக்குள்ளேயும் அன்பு சாத்தியமா இல்லையான்னு தெரியும்... கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி :love:
 
அருமையான பதிவு 🤩🤩
இரண்டு பேரும் ஒரு மார்க்கமாக தான் இருக்காங்க 😧😧😧

அகிலன் சரியில்லை என்று தெரிந்தும் அதிராவுக்கு கோபம் வராமல் இருப்பது சரியில்லையே....!!!! 😰😰😰🙄🙄🙄
 
அருமையான பதிவு 🤩🤩
இரண்டு பேரும் ஒரு மார்க்கமாக தான் இருக்காங்க 😧😧😧

அகிலன் சரியில்லை என்று தெரிந்தும் அதிராவுக்கு கோபம் வராமல் இருப்பது சரியில்லையே....!!!! 😰😰😰🙄🙄🙄
ஒருவேலை அதிராவுக்கும் இல்தக்கசையா வந்திருக்குமோ🤔
 
அதிராகிட்ட நல்ல பேரு வாங்க அகிலனுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியிருக்கு, இதை நழுவவிடாமல் கொலைகாரன் யாருனு அவன் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்.🤔
 
அதிராகிட்ட நல்ல பேரு வாங்க அகிலனுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியிருக்கு, இதை நழுவவிடாமல் கொலைகாரன் யாருனு அவன் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்.🤔
Very mice 🥰🥰🥰🥰🥰
நன்றிகள்🙏❤️
 
Advertisement

Advertisement

Back
Top