இ.பி.கோ. 55 - அத்தியாயம் 14

Advertisement

இந்த விஷூ தொல்லை தாங்க முடியல 😕 🙁 😕 😕 😕 எங்க ஹீரோ கரெக்ட் பண்ணனும் என்று வரும் போது எல்லாம் வந்துருவான் நந்தி மாதிரி 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶அதிரா என்ன இளிப்பு 🤨🤨🤨🤨🤨

அகிலன் இந்த முறையாவது உடற்பயிற்சி ஒழுங்கா செய்டா 🙂🙂🙂🙂 அப்படியே வேலையிலும் பொறுப்பா இருக்க பாரு 🤧 😤 🤥 🤥

கொலை கேஸ் ஏன் இவ்வளவு சுத்தல்ல விடுது 😨😨😨😨😨😨
 
Last edited:

யாரும் இல்லாம தனியா இருக்கான்னு தானே கவலைபட்டான் இப்போ விஷு வந்துடானே ஹப்பாடான்னு போகாம இருக்கான்... இவன் தான் விஷு லைன்ல குறுக்கால வரான்😂😂அவன் ஆல்ரெடி லைன்ல முதல்ல நிக்குறான். அவளோட அப்பா சப்போர்ட் வேற அவனுக்கு இருக்கு😝
 
விஷு வந்துட்டான் அகிலனுக்கு பல்பு கொடுக்க.
பரிதி நல்லவனான்னு சந்தேகம் இருந்துட்டே இருக்கு.
பரிதியை ஹீரோவா வச்சி அடுத்து கதை எழுதலாம்னு பாத்தா இப்படி சொல்லிட்டிங்களே🫣
 
Advertisement

Advertisement

Back
Top