Nirmala vandhachu
யாரும் இல்லாம தனியா இருக்கான்னு தானே கவலைபட்டான் இப்போ விஷு வந்துடானே ஹப்பாடான்னு போகாம இருக்கான்... இவன் தான் விஷு லைன்ல குறுக்கால வரான்இந்த விஷூ தொல்லை தாங்க முடியல![]()
![]()
![]()
![]()
எங்க ஹீரோ கரெக்ட் பண்ணனும் என்று வரும் போது எல்லாம் வந்துருவான் நந்தி மாதிரி
அதிரா என்ன இளிப்பு
அகிலன் இந்த முறையாவது உடற்பயிற்சி ஒழுங்கா செய்டாஅப்படியே வேலையிலும் பொறுப்பா இருக்க பாரு
![]()
![]()
![]()
கொலை கேஸ் ஏன் இவ்வளவு சுத்தல்ல விடுது![]()
பரிதியை ஹீரோவா வச்சி அடுத்து கதை எழுதலாம்னு பாத்தா இப்படி சொல்லிட்டிங்களேவிஷு வந்துட்டான் அகிலனுக்கு பல்பு கொடுக்க.
பரிதி நல்லவனான்னு சந்தேகம் இருந்துட்டே இருக்கு.
அருமையான பதிவு
Nirmala vandhachu![]()
![]()
![]()
நன்றிNice update ma![]()